பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார் : கடலுார் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில், கே.என்.பேட்டை சிவசக்தி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சுப்ரீம் அரிமா சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளி வரவேற்றார்.முன்னாள் மாவட்ட ஆளுனர் கல்யாண்குமார், சுப்ரீம் அரிமா சங்க மாவட்ட தலைவர் அழகப்பா மணி, அரிமா பாலசுப்ரமணியம், வட்டாரத் தலைவர் கமலநாதன் ஆகியோர் பேசினர்.பாரதி அரிமா சங்க பொருளாளர் ஜனார்த்தனன், பிசியோதெரபி ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.சுப்ரீம் அரிமா சங்க செயலர் பாலசீனிவாசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X