பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி

Added : ஜன 15, 2020
Advertisement

மங்கலம்பேட்டை : விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் நடராஜன், கண் குறைபாடுடைய 29 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். ஆசிரியர்கள் சுப்ரமணியன், வெற்றிவேல், பிரேமா, ரவிச்சந்திரன், அற்புதமேரி, ஷாகுல் அமீது, பாத்திமா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X