சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப தகராறில் தூக்குபோட்டு தற்கொலை

Added : ஜன 15, 2020
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் ஜெயகணேஷ், 27 டைல்ஸ் வேலை செய்பவர். குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தி நிலையில் காணப்பட்ட ஜெயகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X