பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்க கூட்டம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்க கூத்தப்பாக்கம் கிளையின் மாதாந்திரக் கூட்டம் நடந்தது. லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.

ராமலிங்கம் வரவேற்றார். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. பொதுச் செயலர் ரமணி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பொருளாளர் கணேசன், அமைப்புச் செயலர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அடுத்த வாரம் நடைபெற உள்ள சங்கத்தின் மாவட்ட தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட கூட்டங்களை மாவட்ட தலைநகரான கடலுாரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X