பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

மந்தாரக்குப்பம் : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணை தலைவர் ஜோதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் வரவேற்றார். வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், சாந்தி ராஜமாரியப்பன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்மாணவர்கள் அனைவருக்கும் கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியைகள் சாந்தி, மேரி புஷ்பலதா, லயோனா, கீதா மஞ்சித், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X