பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவப்பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

கிருஷ்ணசாமி பள்ளிகிருஷ்ணசாமி மெட்ரிக் மேனிலை ஸ்கூல் ஆப் எக்சலன்சில் சமத்துவப்பொங்கல் விழா நடந்தது. தலைமையாசிரியர் சாந்தி பாண்டியன் வரவேற்றார். நுார்பாஷா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கஸ்துாரிபாய் முன்னிலை வகித்தார்.

விழாவில் ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் பாபு விநாயகம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, ராஜ்குமார், புஷ்பராஜ், கவிதா ஆகியோர் செய்திருந்தனர். ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X