சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் சாவு போலீசார் விசாரணை

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார் : மங்கலம்பேட்டை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பத்தில் நேற்று முன்தினம் (14ம் தேதி) 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை.இது குறித்து எம்.பரூர் வி.ஏ.ஓ., சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில், மங்கலம் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, இறந்த முதியவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X