அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் தி.மு.க., கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

செஞ்சி : செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரில் தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் நடந்த விழவிற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் மஸ்தான் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் விஜயகுமார் வரவேற்றார்.விழாவையொட்டி பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை, ஒன்றிய அவைத்தலைவர் பச்சையப்பன், வழக்கறிஞர் அணி மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி, முன்னாள் கவுன்சிலர் சிவகுமார், ஒன்றிய நிர்வாகிகள் அய்யாதுரை, பழனி, கருணாநிதி, ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X