பொது செய்தி

தமிழ்நாடு

திருட்டை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 15, 2020
Share
Advertisement

மரக்காணம் : கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பில் திருட்டு சம்பவங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பொங்கல் திருவிழாவையொட்டி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X