பொது செய்தி

தமிழ்நாடு

தீர்த்தவாரி உற்சவம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சங்கராபுரத்தில் நாளை 17ம் தேதி ஆற்றுத்திருவிழா நடக்கிறது. அதனையொட்டி, சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது. தீர்த்தவாரி கமிட்டி தலைவர் ஜனார்த்தனன், ராஜேந்திரன், பழனி, ரோட்டரி தலைவர் ஆறுமுகம், தர்மகர்த்தா பாலசுப்ரமணியன், ஜனார்தனசிங், முன்னாள் பேருராட்சி தலைவர் கிருஷ்ணமுர்த்தி, குசேலன், சின்னகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு மணி நதியில் பிள்ளையார், முருகன், கெங்கையம்மன் சுவாமிகளுக்கு திர்த்வாரி நடத்துவது என்றும், இரவு சுவாமி வீதியுலா நடத்த தீர்மாணிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X