பொது செய்தி

தமிழ்நாடு

முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா உற்சவம்

Added : ஜன 15, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் போகி பண்டிகையொட்டி மாரியம்மன் உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை, மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.உற்சவர் முத்துமாரியம்மனுக்கு மலர் மாலை அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை செய்தனர். சோடசபசார வழிபாடு, சோடச அலங்கார தீபங்கள் வழிபாடு, அம்மனுக்கு செய்து வைக்கப்பட்டது.

பின்னர், தேரோடும் வீதிகளின் வழியில் முத்துமாரியம்மன் வீதியுலா உற்சவம் நடந்தது. பூஜைகளை கேசவ பட்டர் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X