பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு 8000 கனஅடியாக குறைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு 8000 கனஅடியாக குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டி.எம்.சி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் 982 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று 843 கனஅடியாக சரிந்தது. கடந்த 31ல் வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு 1ல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால் நேற்று மதியம் டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு 8000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 110.84 அடி நீர் இருப்பு 79.60 டி.எம்.சி.யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X