சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை 8:35 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிசான் 47 அல்தாப் 51 முகமது ரிமாஸ் 33 ரபிக் 39 லாஹீர் 36 மற்றும் சம்சூல் வடேகா மவுலானா 45 ஆகிய ஆறு பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஆறு பேரின் ஆசன வாயில் இருந்து 3.4 கிலோ எடையிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 1.39 கோடி ரூபாய. ஆறு பேரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
22-ஜன-202018:28:39 IST Report Abuse
HSR நேற்று காலை 8:35 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிசான் 47 அல்தாப் 51 முகமது ரிமாஸ் 33 ரபிக் 39 லாஹீர் 36 மற்றும் சம்சூல் வடேகா மவுலானா 45 ஆகிய ஆறு பேரும் உண்மையான முஸ்லிம் இல்லை, இல்லை இல்லை முஸ்லீமே இல்லை.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202000:47:46 IST Report Abuse
தமிழ்வேல் நாட்டையே மூழ்கடிச்சிடுவானுவோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X