பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா

Added : ஜன 16, 2020
Share
Advertisement
கமுதி,கமுதி அருகே புத்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில், தலைவர் நாகராஜ் தலைமையிலும், கூட்டுறவு விரிவாக்க அலுவலர் கோவிந்தன், செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.கமுதி அருகே புத்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட புத்துருத்தி, காக்குடி, வலையமணக்குளம், கூடக்குளம், எழுவனுார், போத்தநதி உட்பட 19

கமுதி,கமுதி அருகே புத்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில், தலைவர் நாகராஜ் தலைமையிலும், கூட்டுறவு விரிவாக்க அலுவலர் கோவிந்தன், செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.கமுதி அருகே புத்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட புத்துருத்தி, காக்குடி, வலையமணக்குளம், கூடக்குளம், எழுவனுார், போத்தநதி உட்பட 19 கிராமங்களுக்குட்பட்ட 684 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு இலவசமாக பொங்கல் பொருட்களை, கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X