பொது செய்தி

இந்தியா

முஜிபுர் ரகுமான் வாழ்க்கை

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 முஜிபுர் ரகுமான் வாழ்க்கை

புதுடில்லி: வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக தயாராகிறது. மத்திய அரசும், வங்கதேச அரசும் இணைந்து, இந்த படத்தை தயாரிக்கவுள்ளன.அண்டை நாடான வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படுபவர், மறைந்த ஷேக் முஜிபுர் ரகுமான். வங்கதேசத்தின் முதல் அதிபர் என்ற பெருமைக்கு உரியவர்.

இவரது வாழ்க்கை வரலாற்றை, மத்திய அரசும், வங்கதேச அரசும் இணைந்து, திரைப்படமாக தயாரிக்கின்றன.இதற்கான ஒப்பந்தம், டில்லியில் நேற்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வங்கதேச தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஹசன் மகமூத் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரபல இயக்குனர் ஷ்யாம் பெனகல், இந்த படத்தை இயக்கவுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-202018:32:19 IST Report Abuse
Bhaskaran இவரை நல்லவரென்று நினைக்கவேண்டாம் இந்திய பிரிவினையின்போது இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சுக்ரவர்தியின் வலதுகரமாக செயல்பட்டவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X