சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டயர் வெடித்து பயணி காயம்

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்புவனம், -பூவந்தி அருகே டயர் வெடித்து அரசு பஸ் விபத்திற்குள்ளானதில் பஸ்சில் பயணம்செய்த பெண் பயணி படுகாயமடைந்தார். திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக சிவகங்கை சென்ற அரசு டவுன் பஸ் திருமாஞ்சோலை தனியார் கல்லுாரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த கன்னிமார்பட்டி சுரேஷ் மனைவி அபிராமி 27, பலத்த காயமுற்றார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X