பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜன 16, 2020
Advertisement

கோயில்கோ பூஜை, மாடு விரட்டும் லீலை: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, மாலை 6:30 மணி.தனுர் மாத உற்ஸவம்-கணபதி ஹோமம்: நலம்புரி சேவா சங்கம், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, காலை 7:00 மணி.ராப்பத்து உற்ஸவம்-பரமபதவாசல் திருக்காப்பு நீக்கி குதிரை நம்பிரான் மேல் பெருமாள் வீதியில் எழுந்தருளல்: நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.108 சுமங்கலி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுஅல்லல் அறுத்தானந்தம்: நிகழ்த்துபவர்: முனைவர் திருக்குமரன், வி.ஏ.பி., நாடார்கள் சமுதாயக் கூடம், கீழமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: வி.ஏ.பி., இந்து நாடார்கள் பொதுப் பரிபாலன சபை, மதுரை, மாலை 6:00 மணி.திருவருட்பா: நிகழ்த்துபவர்: விஜயராமன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுஓவியப் பயிற்சி: விடியல் மையம், ஏ.ஏ., ரோடு, ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், காலை 9:30 மணி.பொன்னம்பல தியாகராசர் நினைவு விழா: மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: கழக நெறியாளர் மாணிக்கம், சிறப்புரை: பாளையங்கோட்டை வளன் அரசு, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், மாலை 6:30 மணி.ஜூராசிக் பார்க் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: இமேஜ் கிரியேட்டர்ஸ் டிரேட்ஸ் அண்ட் எக்ஸ்போசிஷன், பகல் 3:30 முதல் இரவு 9:00 மணி வரை.பொங்கல் தர்பார் 2020 மற்றம் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்: சரவணா கார்டன், மதுரை காமராஜர் பல்கலை, ஏற்பாடு: ஜே.சி.ஐ., மதுரை மையம், காலை 9:00 மணி.உழவர் திருநாள், விளையாட்டு போட்டி: செல்வ விநாயகர் கோயில் அருகே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் காலனி, மதுரை, ஏற்பாடு: குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X