பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் திருவிழா

Added : ஜன 16, 2020
Advertisement

கணக்கன்பட்டி, பழநி கணக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.அம்மனுக்கு சண்முக நதியில் இருந்து கொண்டு வந்த தீர்த்தம் மற்றும் 16 வகை அபிேஷகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இதே போல், சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X