தமிழ்நாடு

'கரும்பு தோகை'யில் கால்நடைகளுக்கு உணவு

Added : ஜன 16, 2020
Share
Advertisement
திண்டுக்கல், பொங்கல் நேரத்தில் கிடைக்கும் கரும்பு தோகையை பதப்படுத்தி கால்நடை தீவனமாக்குவது குறித்து, திண்டுக்கல் முன்னாள் கால்நடை இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆலோசனை வழங்கினார்.கரும்பு அறுவடை செய்யும் போது ஒரு டன்னுக்கு 150 கிலோ வரை தோகை கிடைக்கும். குறிப்பாக பொங்கல் நேரத்தில் பலரும் கரும்பை வெட்டி விட்டு தோகையை குப்பையில் போடுவது வழக்கம். விவசாயிகள் தோகையை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X