பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:திண்டுக்கல்,

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணிசிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணிசிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணிதங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00 மணி, வைதீகாள் அலங்காரம், மதியம் 12:00 மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி.சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00 மணி, அன்னதானம் மதியம் 12:30 மணி.சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், மதியம் 12:00 மணி, அன்னதானம் மதியம் 12:30 மணிசிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணிசிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.சஷ்டி பூஜை; சதுர்முக முருகன் கோயில், செக்காபட்டி, சின்னாளபட்டி, காலை 7:15 மணி. சஷ்டி பூஜை; சுப்பிரமணியசுவாமி கோயில், தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.சஷ்டி பூஜை; முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 7:45 மணி.குரு ஆராதனை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.குரு ஆராதனை: சீரடி சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. குரு ஆராதனை: ஆதி மூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. பொதுபொங்கல் விளையாட்டு விழா: மதியம் 2:00 மணி, பரிசளிப்பு விழா: மாலை 6:00 மணி, காந்திஜி நகர், திருச்சி ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு: காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்.கிரிக்கெட் போட்டி: மந்தை குளம் விளையாட்டு மைதானம், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:00 மணி,ஏற்பாடு: ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் பொங்கல் சத்சங்க விழா: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், சிறுமலை ரோடு, எரண்டலப்பாறை, காலை 10:00 முதல் 12:00 மணி வரை, ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேஷன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X