பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பகுதியில் பொங்கல்  வழிபாடு

Added : ஜன 16, 2020
Advertisement

கொடைக்கானல், கொடைக்கானல், தாண்டிக்குடி கோயில்களில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந் து.கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், பெரிய மாரியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல்காடு பூதநாச்சியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட் டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X