தண்ணீர் இன்றி சிரமம்

Added : ஜன 16, 2020
Advertisement

வருஷநாடு, கடமலைக்குண்டு, வருஷநாடு, குமணந்தொழு, முத்தலாம்பாறை, கோம்பைத்தொழு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கால்நடை மருத்துவனை செயல்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் வசதிக்காக எம்.எல்.ஏ., நிதியில் ' போர்வெல் ' அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அதில் நீர்வரத்து இல்லாமல் வறண்டது.இதனால் இங்கு சிகிச்சைக்காக வரக் கூடிய கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு குடிநீர் வசதியில்லாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இங்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம், துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X