பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் நடமாட்டம் பொதுமக்களே உஷார்

Added : ஜன 16, 2020
Advertisement

வருஷநாடு, வருஷநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி, மஞ்சனுாத்து, உடங்கல் மலைப்பகுதிகளில் சமீபத்திய மழையால் ஓடைப்பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டு, காடுகள் பசுமையாக உள்ளன. இதனால் சபரிமலை சீசனையொட்டி கேரளாவில் இருந்து இங்கு இடம் பெய்ந்துள்ள யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அரசரடி, இந்திராநகர், பொம்முராஜபுரம் மலைக கிராமங்களுக்கு செல்வோர்கள் உஷாராக இருக்குமாறு வனத்துறை யினர் அறிவுறுத்துகின்றனர். அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மாலை 6:00 மணிக்கு மேல் மலைக் கிராமங்களுக்கு செல்லக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு கருதி அனுமதி மறுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X