சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய் மூடை திருடியவர் கைது

Added : ஜன 16, 2020
Advertisement

போடி, கேரள உடும்பஞ்சோலை செம்மனார் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் 59. ஏலக்காய் வியாபாாரியான இவர் போடி திருமலாபுரத்தில் ஏலக்காய் கோடவுன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கோடவுனில் இருந்து 13 ஏலக்காய் மூடைகளை வாகனத்தில் ஏற்றி போடி வீரஅழகம்மாள் கோயில் தெருவில் உள்ள கோடவுனில் இறக்குவிடுமாறு போடி போயன்துறை ரோட்டில் வசிக்கும் விஜயன் என்பவரிடம் கூறி அனுப்பியுள்ளார். இவர் 12 மூடைகளை மட்டும் கோடவுனில் இறக்கியுள்ளார். காணாமல் போன மூடையை பற்றி கேட்ட போது உரிய பதில் கூறாததால் தாமஸ் போடி டவுன் போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அதனை திருடியதாக போலீசார் விஜயனை கைது செய்தனர். ஏலக்காய் மூடை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X