பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:தேனி,

Added : ஜன 16, 2020
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை. ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00. ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை நிர்வாகம்.தேனி..சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:45 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, இரவு 8;00 மணி: சிறப்பு அலங்காரம், ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 5:30 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி, ஏற்பாடு: விழாக் குழுவினர்.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 4:30 மணி முதல் 5:30 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்குழு.சிறப்பு பூஜை: கவுரி அம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர்.24 மணிநேர சேவை முகாம்: சரஸ்வதி மகால்,பைப்பாஸ்ரோடு, வயல்பட்டி பிரிவு அருகே தேனி. ஏற்பாடு::அகில பாரத ஐயப்பா சேவா சங்கம்,தேனி.தியானம்இலவச பயிற்சி: 'ஓம்' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணிபதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனைப்புதுார், காலை 6:00 மணி.யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X