பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் வெளிநாட்டினர் மரியாதை

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலூர், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கின் 179 ஆவது பிறந்தநாள் விழா, நேற்று லோயர் கேம்ப் மணிமண்டபத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதை அறிந்த வெளிநாட்டினர் பலர் சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு சென்று திரும்பும் வழியில் மணிமண்டபத்திற்கு வந்து , பென்னிகுவிக்கின் சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ,பென்னிகுவிக் பெரியாறு அணையைக் கட்டிய வரலாறு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X