மத்திய பிரதேசம்:நோட்டு புத்தகத்தில் வீரசவார்க்கர் படம்:பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (22)
Advertisement
மத்திய பிரதேசம்:நோட்டு புத்தகத்தில் வீரசவார்க்கர் படம்:பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

போபால்: ம.பி.யில் பள்ளி மாணவர்களுக்கு வீரசவார்கர் புகைப்படத்துடன் கூடிய நோட் புத்தக்கம் வழங்கியதாக எழுந்த புகாரில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சுதந்திர போராட்ட வீரர் வீரசவார்கர், இவர் பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு அந்தமானில் உள்ள சிறைச்சாலையான "காலாபானி' என்ற சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஹிந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்ட இவர் "முதல் இந்திய சுதந்திரப்போர்' என்ற புத்தகத்தை எழுதினார்.





இந்நிலையில் காங். ஆளும் மத்திய பிரதேசத்தில் ராட்லம் மாவட்டத்தி்ல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நோட்டு புத்தகங்களில் வீரசவார்க்கர் புகைப்படமும் அவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் சிறு கதைகளும் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து பள்ளி முதல்வர் கேராவாட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேராவாட் கூறுகையில், வீரசவார்க்கர் ஹிதார்த் ஜன் கல்யாண் சமிதி என்ற என்.ஜி.ஓ. அமைப்பினர் அரசின் அனுமதி பெற்று விநியோகிக்க சொன்னதாக கூறினார். அதன் படியே மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
16-ஜன-202015:55:51 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ஹிட்லருக்கு, முசோலினிக்கு, கூட ஆதரவாளர்கள் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
16-ஜன-202013:40:53 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி உங்களின் காலை கழிவி கண்ணீரை கொண்டு சுத்தம் செய்வேன் நான் ராஜா விசுவாசியாக இருப்பேன் என்று ..........
Rate this:
Share this comment
மாயவரத்தான் - chennai,இந்தியா
19-ஜன-202013:32:44 IST Report Abuse
மாயவரத்தான் வீர சாவர்க்கர் பற்றி படித்துப்பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். முகலாயர்களின்,ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி தெரியாமல் வெறும் வீரத்தை காட்டுகிறேன் என்று மடிந்தவர்கள் பலர்அவர்களால் என்ன பயன் ?? ஆனால் சாவர்க்கர் நம் சுதந்திர லட்சியம் நிறைவேற வேண்டுமானால் நாம் உயிருடன் இருப்பது முக்கியம்,எனவே அவனைப்போல நாமும் நடிக்கவும்,பணியவும் தயங்க கூடாது.ஆனால் நம் போராட்டத்தை கை விடக்கூடாது என்றவர்.எனவே அவர் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியது ஒரு நடிப்பே. இதையே வீர சிவாஜியும் அவுரங்க சீப்பிடம் செய்தார் சாவர்க்கர் அவர்களால்தான் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.வரலாற்றை கொஞ்சமாவது படியுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
16-ஜன-202013:00:49 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அதற்கான தகுதி இல்லாதவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X