பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரம் தயாரிப்பு பயிற்சி

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகாசி,சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி பாரத மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி கீழாண்மறைநாடு கிராமத்தில் நடந்தது. பேராசிரியர்கள் கோவிந்தம்மாள், பத்மபிரியா மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர் உமாசங்கரி வரவேற்றார். மாணவி யோகலட்சுமீ, இயற்கை பொருள்களான மாட்டுச்சாணம், கோமியம், பால், தயிர், நெய், கருப்பட்டி, இளநீர், உளுந்து பொடி, இங்சி, பூண்டு, வேப்பிலை மற்றும் வற்றல் பொடி சேர்த்து இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செயல்முறை விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X