பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் பொங்கல் விழா

Added : ஜன 16, 2020
Advertisement

சிவகாசி, சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குனர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், கொண்டாடினர். கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி, மெதுவான சைக்கிள் ஓட்டம், பானை உடைத்தல், பலுான் உடைத்தல், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி பரிசு வழங்கினர். கல்லுாரி நிர்வாகம், மகளிர் முன்னேற்ற அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X