இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஜன 16, 2020
Advertisement

ஆன்மிகம்

தியாகராஜ சுவாமிகள் ஆராதனைசித்தி விநாயகர் கோவில் வளாகம், சிந்தாமணி நகர், கே.கே.புதுார் * காலை, 8:00 மணி.

தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு பூஜைகவுமார மடாலயம் வளாகம், சிரவணபுரம், சின்னவேடம்பட்டி * காலை, 10:00 மணி.ஸ்ரீமத் பாகவதம்* குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் * மாலை, 6:00 மணி.
* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி* காலை, 11:00 மணி.அபிேஷகம், ஆராதனை ஆனந்த சாய்பாபா கோவில், பொள்ளாச்சி ரோடு, ராமலிங்க நகர், சிட்கோ * காலை, 6:00 மணி.

ஷீரடி சாய்பாபா கோவில், சூரியபகவான் கோவில் அருகில், குரும்பபாளையம், மதுக்கரை * காலை, 9:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார். காலை, 6:00 மணி.நாகசாயி மந்திர், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாப் * காலை, 6:00 மணி முதல்.

சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிஷேகம், ஆராதனை * மதியம், 12:00 மணி. அன்னதானம் * மதியம், 12:30 மணி.கற்பக சாய் மந்திர், பூம்புகார் நகர், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் * காலை, 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் * காலை, 10:00 மணி.பொதுபொங்கல் விழாஅன்னை வேளாங்கண்ணி நகர் மைதானம், தீத்திபாளையம். சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி * காலை, 8:00 மணி. அன்னதானம் * மதியம், 1:00 மணி.

உறியடித்தல்

* மாலை, 4:00 மணி. குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி * மாலை, 6:00 மணி. பரிசளிப்பு* இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ரெயின்போ இளைஞரணி நண்பர்கள்.திருவள்ளுவர் தின திருவிழா* எஸ்.என்.வி., திருமண மண்டபம், ராம்நகர் * காலை, 10:30 மணி. ஏற்பாடு: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார்

தெற்கு.* காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், தடாகம் ரோடு, இடையர்பாளையம் * காலை, 9:30 மணி. ஏற்பாடு: காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம்.பொங்கல் குடிநீர் வழங்குதல்ரத்தினகிரி, கரட்டுமேடு அடிவாரம், சரவணம்பட்டி * காலை, 10:00 மணி. ஏற்பாடு: சிட்டுக்குருவி அறக்கட்டளை.தமிழர் திருவிழாகொடிசியா மைதானம், அவிநாசி ரோடு, பீளமேடு * காலை, 10:00 மணி.நாட்டு மாடுகள் கண்காட்சிஆதியோகி சிலை முன், ஈஷா யோகா மையம் வளாகம், வெள்ளிங்கிரி மலை அடிவாரம், பூண்டி * பிற்பகல், 3:00 மணி.கராஜ் கிடார் பயிலரங்குஇட் அலே ரெஸ்டாரண்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம் * காலை, 9:30 மணி.பொங்கல் இசை விழாபாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் * மாலை, 4:45 மணி.'குடி' மறக்க ஆலோசனை* சமுதாயக்கூடம், ராமசெட்டிபாளையம், பேரூர் * இரவு, 7:00 மணி.* மக்கள் சட்டம் உரிமைக்கழகம், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் * இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X