சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் தேடுதல் வேட்டை

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், மூன்று குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், சிறுபூலுவபட்டியை சேர்ந்தவர் சங்கர் - அம்சவேணி தம்பதியர்; கட்டட தொழிலாளி.

இவர்களுக்கு, எட்டு வயதில் மகனும், 10 மற்றும் 12 வயதில், இரு மகளும் உள்ளனர். கடந்த, 13ம் தேதி சங்கர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த, நான்கு பேர் மாயமாகினர்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சங்கர்,மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என, அனைத்து இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால், வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X