இன்றைய நிகழ்ச்சி: உடுமலை

Added : ஜன 16, 2020
Share
Advertisement

உடுமலைஆன்மிகம்தமிழர் திருநாள் திருவிழாஆல்கொண்டமால் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை. சிறப்பு அலங்காரம் * காலை, 5:00 மணி. சிறப்பு பூஜை * பகல், 11:00 மணி. உழவர் திருநாள் சிறப்பு பூஜை * மாலை, 6:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இராப்பத்து திருவாய்மொழி உற்சவம், நம்மாழ்வார் மோட்சம் * மாலை, 6:00 மணி.அபிஷேகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி * காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை * காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் * காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி * மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி * மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி * இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் * மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி * காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு * அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிஷேகம் * காலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை * காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. * காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. * காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை * காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் * காலை, 5:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X