இன்றைய நிகழ்ச்சி: பொள்ளாச்சி

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ஆன்மிகம்பொங்கல் சிறப்பு வழிபாடுஸ்ரீ தேவி பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.கரிவரதராஜப்பெருமாள் கோவில், பொள்ளாச்சி. அபிேஷகம் * காலை, 4:00 மணி, சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.மாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி. திருப்பாவை, திருவெம்பாவை நகர்வல சங்கீர்த்தனம் * காலை, 5:00 மணி.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 4:30 மணி.விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சிறப்பு பூஜைகள், * காலை, 5:30 மணி.மாகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள், * காலை, 5:30 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜைகள், * காலை, 6:00 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 4:00 மணி.அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.மண்டல பூஜைபூமிநீளா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், பொள்ளாச்சி * காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி * காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் * காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி * காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு * காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி * காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் * காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் * காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் * காலை, 10:15 மணி. தீபாராதனை * காலை, 11:30 மணி. தீபாராதனை * மாலை, 7:00 மணி. பானக பூஜை * இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிஅடிப்படை யோகா பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு * காலை, 10:00 மணி.'ஷாப்பிங்' திருவிழாகே.கே.ஜி., மண்டபம், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி * காலை, 10:00 மணி. ஏற்பாடு: பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X