பொது செய்தி

இந்தியா

அதிக காப்புரிமை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (6)
Advertisement
அதிக காப்புரிமை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம்

புதுடில்லி: கடந்த 2019ம் ஆண்டிற்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகம் காப்புரிமை பெற்ற நாடுகள் வரிசையில், இரண்டாவது இடத்தை, இந்தியா பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுக்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகளவுக்கு காப்புரிமைகளை பெற்ற நிறுவனங்களில், முதலிடத்தை, ஐ.பி.எம்., நிறுவனம் பிடித்துள்ளது.




இந்நிறுவனம் மொத்தம், 9,262 காப்புரிமைகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில், எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இத்தனை காப்புரிமைகளை பெற்றதில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஐ.பி.எம்., நிறுவனம், கடந்த, 27 ஆண்டுகளாக, அமெரிக்காவில் காப்புரிமை பெறுவதில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.கடந்த ஆண்டில், இந்தியாவிலிருந்து மட்டும், ஐ.பி.எம்., கண்டுபிடிப்பாளர்கள், 900க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்றுள்ளனர்.
இது, அமெரிக்காவுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணிக்கையில், இரண்டாவது அதிக பங்களிப்பாகும்.உள்கட்டமைப்பு செலவுகள், உள்கட்டமைப்பு அபாயங்கள், கண் தொடர்புஅடிப்படையிலான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், இந்தியாவிலிருந்து காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202018:35:33 IST Report Abuse
Lion Drsekar பாராளுமன்றம், மற்றும் சட்டசபைக்கும் தங்கள் குடும்பத்துக்கே என்று காப்புரிமை வாங்காதவரையில் லாபம், தற்போது வாங்காமலேயே அனைத்துமே இவர்கள்வசம்தான், இருந்தாலும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
16-ஜன-202015:55:28 IST Report Abuse
Jebamani Mohanraj நல்ல விழிப்புணர்வு
Rate this:
Share this comment
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
16-ஜன-202014:36:11 IST Report Abuse
Dinesh Pandian இதுக்கே பெரு equivalent patent . அமெரிக்காவில் காப்பு உரிமை பெற்ற பைடென்ட் இங்கும் காப்புரிமை பெறுகிறது அவ்வளவுதான், புதுமை ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X