சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் பேட்டரி லவட்டிய 2 பேர் கைது

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: சேலம், அம்மாபேட்டை, பழநியாண்டி முதலியார் மருத்துவமனை பின்புற பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 49; ஜோதிமுருகன் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்துகிறார். இவரது ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த லாரியில், கடந்த, 10 இரவு, மர்ம நபர்கள், பேட்டரிகளை திருடிச்சென்றனர். முருகன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், நஞ்சம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கனகராஜ், 25, பெரியார் நகரைச்சேர்ந்த அழகேசன், 36, ஆகியோர் திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம், அவர்களை கைது செய்த போலீசார், 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரு பேட்டரிகளையும் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X