சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதி வாலிபர் பலி

Added : ஜன 16, 2020
Advertisement

ஏற்காடு: ஏற்காடு, செம்மநத்தத்தைச் சேர்ந்த, சேகர் மகன் மாதேஷ், 19. ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, செம்மநத்தத்திலிருந்து, 'யமஹா ஆர்.எக்ஸ்., 100' பைக்கில், ஏற்காடு நோக்கி வந்துகொண்டிருந்தார். கடுக்காமரம் பகுதியில், எதிரே வந்த, 'பொலிரோ' சரக்கு வாகனம் மோதியதில், மாதேஷ் படுகாயம் அடைந்தார். ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. ஏற்காடு போலீசார் விசாரணையில், சரக்கு வாகனத்தை ஓட்டிவந்தது, முருகன் நகர் ரவீந்தரகுமார், 45, என, தெரிந்தது. அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X