சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Added : ஜன 16, 2020
Advertisement

வாணியம்பாடி: வாணியம்பாடியில், அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி போலீசார் நேற்று மணல் கடத்தல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாணியம்பாடி கச்சேரி சாலையில் வந்த டிராக்டரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும், டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். டிராக்டரில் அனுமதியில்லாமல் ஒரு யூனிட் மணல் எடுத்துச்சென்றது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X