சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

Added : ஜன 16, 2020
Advertisement

வேலூர்: வேலூர், சேண்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் பரத், 35; ஆட்டோ டிரைவர்; இவர், நேற்று காலை, 10:30 மணிக்கு வேலூர் மக்கானில் ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆட்டோவை வழி மறித்து, இரும்பு ராடால் பரத்தை அடித்து கொலை செய்து விட்டு தப்பினர். பொது இடத்தில் நடந்த இந்த சம்பவத்தால், மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. கள்ளக்காதல் தகராறில், சக ஆட்டோ டிரைவர்களால் கொலை நடந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X