அதிகாலை நேரங்களில் அத்துமீறி பயணிப்பதால் கோபியில் ஆபத்து

Added : ஜன 16, 2020
Share
Advertisement
கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டு அருகே, போக்குவரத்து போலீசார் சிக்னல் அமைத்துள்ளனர். மூன்று பிரிவு சாலைகளிலும், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகனங்கள் செல்லும் வழியில், அதிகாலை நேரங்களில், எதிரே வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், அரைகுறை தூக்கத்தில் வாகனங்களில் பயணிப்போர், தடுமாறி விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக,

கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டு அருகே, போக்குவரத்து போலீசார் சிக்னல் அமைத்துள்ளனர். மூன்று பிரிவு சாலைகளிலும், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகனங்கள் செல்லும் வழியில், அதிகாலை நேரங்களில், எதிரே வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், அரைகுறை தூக்கத்தில் வாகனங்களில் பயணிப்போர், தடுமாறி விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, மார்க்கெட் செல்லும் சிறு வியாபாரிகள், டூவீலர்களில் இதுபோல் பயணிக்கின்றனர். எனவே, ஒருவழிப்பாதையில் பயணிப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X