பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியருக்கு அவ்வையார் விருது

Added : ஜன 16, 2020
Advertisement

தர்மபுரி: தமிழ் ஆய்வு சங்கமம், கேரளா தமிழ்ச்சங்கம் சார்பில், திருவனந்தபுரத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது. இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தமிழ் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். உலகம் முழுவதிலும் தமிழ் பணி சிறப்பாக செய்வோரை வரவழைத்து, பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்பட்டது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சிவப்பிரகாசத்துக்கு, அவ்வையார் விருதை, பாலபிரஜாபதி அடிகளார், கேரள பல்கலைக்கழக பதிவாளர் பிரசாத் ஆகியோர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X