வாகனம் நிறுத்துமிடத்தை அகலப்படுத்த கோரிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரையொட்டி, தேவசமுத்திரத்தில், பழமையான காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் தினந்தோறும் வருகின்றனர். தற்போது, மேல்மருவத்தூர் கோவிலுக்கு, கர்நாடகா பக்தர்கள் செல்லும் நேரம் என்பதால், சுற்றுலா பஸ்கள் இந்த கோவிலுக்கு அதிகம் வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கோவிலுக்கு எதிரே போதிய இடவசதி இல்லாமல் சாலையில் வாகனங்களை நிறுத்திச்செல்லும் நிலை உள்ளது. எனவே, கோவில் வளாகத்தில் வாகன நிறுத்துமிடத்தை அகலப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X