காவி உடையில் திருவள்ளுவர் : வெங்கைய்யா டுவீட்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (97)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, நெற்றியில் திருநீற்று பட்டை, குங்கும பொட்டு உடன் கூடிய திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, துணை ஜனாதிபதி டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.





இந்த படத்தை வெங்கைய்யா நாயுடு பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, காவி அணிந்த திருவள்ளுவர் படத்தை நீக்கும்படியும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிடுமாறும் பலர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டனர். இதனையடுத்து மீண்டும் எந்த ஒரு மத அடையாளமும் இன்றி, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெங்கைய்யா நாயுடு பதிவிட்டார். இதன் பின்னர் சிறிது நேரத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெங்கையா நீக்கினார்.





அத்துடன் அவர் வெளியிட்ட டுவீட்டில்,



Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
16-ஜன-202021:48:31 IST Report Abuse
Amreen தமிழை வளர்த்தது அகத்தியர். அவர் யார்? சிவ பெருமானின் சீடர். சிவ பெருமான் பழமையான மதுரையில் சுந்தர பாண்டியனாக தமிழ் சங்கம் தலைமை தாங்கியது வரலாறு. அவருடைய மகன் முருகன் தமிழரின் கடவுள். முருகன் உக்கிர பெருவழுதியாக சங்கம் தலைமை தாங்கியது வரலாறு. திருவள்ளுவர் தமிழ் சித்தர் முனிவர். அகர முதல என்பது ஓம் என்ற பிரணவ சொல்லையும் விநாயகரையும் குறிக்கும். இப்படி இருக்க பாலைவன ஆப்ரஹாமிய மதங்களுக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்?? அமாவாசைக்கும் அப்துல் கடருக்கும் உள்ள சம்பந்தம்
Rate this:
Share this comment
Cancel
போலிமுகம்வேண்டாம் திருவள்ளுவரின் மதத்தால் அவரது குறளை நீர் வெருப்பீராயின் அது நீங்கள் திருக்குறளை ஓதி உள்வாங்கவில்லை என்பதைத்தான் காட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
16-ஜன-202018:10:05 IST Report Abuse
 Sri,India திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு கொண்டாடும் மத்திய அரசு ......நல்ல விஷயம் தான் . அதே நேரத்தில் வள்ளுவர் சொன்ன கள்ளுண்ன்மை அதாவது மது போதை இல்லாமல் மக்கள் வாழ்வதை பற்றி மத்திய அரசு சிந்திக்குமா?? புலால் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதை பற்றியும் சொல்லியுள்ளார் ....அதையெல்லாம் விட்டு விட்டு மாற்றத்தை மட்டுமே பெரிதாக செய்வதால் என்ன பயன்??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X