பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

Added : ஜன 16, 2020
Advertisement

நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், 18 ஆடி உயரத்தில் கைகூப்பி வணங்கி நின்ற நிலையில், சுவாமி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு, தீபாவளி, பொங்கல், அமாவாசை, பவுர்ணமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அபி?ஷகம், பூஜை நடக்கும். பொங்கல் பண்டிகையான நேற்று காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் சாற்றப்பட்டது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மதியம், 1:30 மணிக்கு, தங்கக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X