மரக்கன்றுகளை சுற்றியுள்ள முட்புதரை அகற்றணும்!

Added : ஜன 16, 2020
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் செல்லும் சாலையோரத்தில் இருபுறத்திலும் வரிசையாக ஏராளமான மரச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது குறிப்பிட்டளவு வளர்ந்துள்ளது. அவற்றை சுற்றிலும் முட்புதர் மற்றும் கள்ளிச் செடிகள் வளர்ந்துள்ளன. இது. செடிகளை விட அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், மரக்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, 'முட்புதரை அகற்றிவிட்டு, மரக்கன்றுகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X