பொது செய்தி

தமிழ்நாடு

காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: கரூர், அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், புனிதர்கள் உலக மனித கல்வி மற்றும் வளப்படுத்துதல் அறக்கட்டளை சார்பில், காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் நடேசன் தலைமை வகித்தார். காவலன் செயலி குறித்து அறக்கட்டளை இயக்குனர் கவிதா, வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகம், குற்றப்பிரிவு எஸ்.ஐ., கலைவாணி ஆகியோர் விளக்கமளித்தனர். கல்லூரி துணை முதல்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X