பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய கட்டடம் திறப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: கரூர், வெண்ணைமலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இங்கு, 82 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குபவர் என்ற புதிய தொழிற்பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து, கலெக்டர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா மணிவண்ணன் ஆகியோர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர் தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கி இணை தலைவர் திருவிகா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துக்குமார், கரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X