பொது செய்தி

தமிழ்நாடு

மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. சிலர், ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்தியதன் காரணமாக போலீசார் அனுமதிப்பதில்லை. தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி ஆபாசம், இரட்டை அர்த்தம், அரசியல் சாயம், ஜாதி ரீதியான பாடல்கள் இல்லாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இருந்த போதும், போலீஸ் ஸ்டேஷன்களில் அனுமதி பெறுவது சிக்கலாக உள்ளது. உள்ளூரில் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் வருமானமின்றி தவிக்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X