பொது செய்தி

இந்தியா

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (30)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2017 நவ., 1முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி வரும் ஜன.,31 பிப்.,1 மற்றும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
22-ஜன-202004:10:22 IST Report Abuse
B.s. Pillai I remember one student, who was the son of a farmer was forced to commit suicide because the Bank concerned did not sanction further Education loan when he has completed 3 years in MBBS and could not complete his studies due to refusal by bank to sanction further loan. The staff are hand in gloves with the higher ups and look hte other way while sanctioning huge sums to Industrialists and when this goes to court, help them to get adjournment after adjournment and drag the case indefinitely. The ordinary tax payer is paying back these NPAs, when the Government writes of lakhs of crores of NPAs. They don't deserve any hike in pay and allowances.
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
17-ஜன-202008:00:50 IST Report Abuse
Raja போராட்டம்னாலே அது கம்யூனிஸ்ட் கம்னாட்டிகள் வேலைன்னு எளிதாக சொல்லிவிடலாம். வங்கி ஊழியர் சங்கம் அரசு ஊழியர் சங்கம் எல்லாமே கம்யூனிஸ்ட்களால் இயக்கப்படுகிறது. அதில் உள்ள உறுபபினர்களும் வேறு வழியில்லாமல் அந்த கட்சியை ஆதரித்துகொண்டு இருக்கின்றனர். எந்த தொழிற்சாலையையாவது மூட வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் சங்கம் ஆரம்பிச்சால் போதும்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
16-ஜன-202020:17:22 IST Report Abuse
Subramanian Arunachalam இவர்கள் நிரந்தரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் . அப்போது புதிய கடன்கள் கொடுக்க முடியாது . எனவே புதிய வாரா கடன்கள் அதிகரிக்காது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X