பொது செய்தி

தமிழ்நாடு

தமிழர்கள் பங்கு மகத்தானது: கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (18)
Advertisement
pongal, canadapm,JustinTrudeau, canada, pmJustinTrudeau, greetings, tamil, கனடா, பிரதமர், கனடாபிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல்வாழ்த்து

இந்த செய்தியை கேட்க

ஒட்டவா: பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் வளர்ச்சி, வலிமையில் தமிழர்களின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:




வணக்கம்,கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும், தமிழர்களின் அறுவடை நாளான தை பொங்கலை கொண்டாட உள்ளனர். அறுவடை முடிந்து, புத்தாண்டு துவங்குவதை , பொங்கல் பண்டிகை குறிக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் போது, குடும்பத்தினர், நண்பர்கள் பொங்கலை பகிர்ந்து, புத்தாண்டு துவங்குவதை கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவில், ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது கனடாவில் வசிக்கும் தமிழர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது. அவர்கள், இன்னும் பல முக்கிய பணியாற்ற உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
16-ஜன-202021:02:21 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தமிழின் பெருமை கனடாவில் உள்ளவனுக்கு தெரியுது எங்கேயோ இருந்து சிந்து நதி வழியே வந்த வந்தேறிகளுக்கு எங்கே தெரியுது இன்னமும் தமிழை காட்டி கொடுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202019:19:28 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு தமிழ் அழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம், இலங்கை தமிழர்கள், அவர்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் மற்றும் தமிழ்க்கலாச்சாரம் அடியோடு அழித்திருப்பார்கள். தமிழை மட்டுமே தப்பாக உச்சரித்துக்கொண்டு ,,,,, இருப்பார்கள்,வாழ்க இலங்கைத் தமிழர்கள் , வாழ்க அவர்களது மொழிப்பற்று, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
chenar - paris,பிரான்ஸ்
16-ஜன-202019:54:39 IST Report Abuse
chenarயாம்பா தாமரையின் செல்வன் எப்போப்பா மலரும்? ரஜினி காந்து இன்னும் கட்சி தொடங்கிற மாதிரி தெரியலையே ?...
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-202017:41:12 IST Report Abuse
தாமரை செல்வன் மோடி வாழ்க பிஜேபி வாழ்க தாமரை மலர்ந்தே தீரும்
Rate this:
Share this comment
16-ஜன-202018:35:58 IST Report Abuse
tata sumo👌...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X