" நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல" - கேரள கவர்னர் கோபம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாநில அரசு வழக்கு தொடர்ந்தது தனக்கு தெரியாது எனவும், யாரும் அனுமதி பெறவில்லை எனவும் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல எனவும் தெரிவித்தார்.



latest tamil news



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக கவர்னர் ஆரிப் கான் கூறியிருப்பதாவது:

கேரள அரசு என்ன தவறு செய்தது எனக்கூறவில்லை. உச்சநீதிமன்றத்தை நாட அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக என்னிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அல்லது இது குறித்து என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். மாநில அரசு தொடர்ந்த வழக்கு, செய்திதாள்கள் மூலமே, அரசியல் சாசனத்தின்படி மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் எனக்கு தெரியவந்தது.
கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசியலமைப்பு தலைவருக்கு தெரிவிக்காமல், அவர்கள் செய்தது முறையற்றது . இது நெறிமுறை மீறல். தெளிவாக சொல்கிறேன். நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-ஜன-202011:05:04 IST Report Abuse
Sridhar ஆளுநர் ஒப்புதல் இல்லையென்றால், அந்த வழக்கே செல்லாததாகிவிடுமே? இந்த ஒரு பாயிண்டை வைத்தே உச்ச கோர்ட் இந்த அர்த்தமில்லாத வழக்கை தள்ளுபடி செய்யலாமே?
Rate this:
Cancel
krishnan - Chennai,இந்தியா
16-ஜன-202022:01:55 IST Report Abuse
krishnan Parura .
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
16-ஜன-202020:27:28 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. இது காங்கிரஸில் இருந்து கட்சி மாற பெற்ற பதவி இது எல்லாம் எப்படி தான் இப்படி பேசுதுகளோ எப்படி பேடி டெல்லியில் கட்சி மாறி தோற்று பொண்டிவந்தது அது மாதிரி இவர் முன்னாள் காங்கிரஸ் காரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X